
ரோஜா!
அவள் கிள்ளிப்பார்த்த ரோஜாவால்
வலிகொண்ட செடி
அழத்தெரியாமல்
பூவாய் அரும்பத்தொடங்கியது
மற்றொரு கிளையொன்றில்.
- தியாகு, வாயலூர். தமிழ்நாடு.
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)