காதலர் தின ஜோக்ஸ்
" உனக்கு இந்த லவ்வர்ஸ்டே பிரசன்டேஷனை நாலு மாசம் முந்தியே வாங்கி வச்சுட்டேன் டார்லிங்!"
'ஓஹோ.. ஆடித் தள்ளுபடிலயே வாங்கிட்டீங்களோ?'
- ஈரோடு எஸ். வளர்மதி
=============================================================
1.
காதலன் : வீட்டுக்குத் தெரியாமத்தானே பீச்சுக்கு வந்தே டியர்?
காதலி : ஆமாம்,
.....மம்மியும், டாடியும், அவங்க லவ்வர்ஸோட கொண்டாட போயிட்டாங்க!
2
"அடுத்த லவ்வர்ஸ் டேக்கு இன்னும் காஸ்ட்லியா பிரசண்ட் பண்றேன் டார்லிங்!"
"ஹும், அந்த விஜய்யும் இப்படித்தான் புளுகிட்டுப் போறான்!
3.
"இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே லவ்வர்ஸாவே இருக்கப்போறோமோ......"
"என் மேரேஜ்வரை ....இல்லேன்னா, உங்க மேரேஜ்வரை!"
4.
"நீ என்னை லவ்
பண்றதுக்கு,
எனக்கு
என்ன தகுதி இருக்குன்னுதான் தெரியலே டார்லிங்!"
"ம்.......ஆதார் கார்டு வச்சிருக்கீங்கள்ள்ல!"
5.
" என்ன இந்த நடுராத்திரில வந்து பார்ட்டி அரேஞ்ச் பண்றீங்க?"
"உஸ்ஸ்ஸ்ஸ். ….....நாங்க
'கள்ளக்காதலர்கள் 'சார்!
6.
"உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன்டியர்!"
"அவசியமில்லே!............நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா,
அவரே எடுத்துடுவாரு!"
7.
"போன வருஷத்தைவிட, இந்த லவ்வர்ஸ்டே நமக்கு டெவலப் ஆகியிருக்குல்ல டியர்?"
"ஹும்,
..........பார்ட்டி பில்லும், கிஃப்ட்
மதிப்பும் டெவலப் ஆகலையே!"
- கிரிஜா
மணாளன்)
No comments:
Post a Comment