காதல் வசனங்கள்
"உன் உடலில்,
உன் மனதில்,
உன் நினைவில் யார் வேண்டுமானாலும்
இருக்கலாம், ஆனால், யாருமில்லாதபோது, உனக்காகநான் இருப்பேன்!"
"தெரியாதகாற்றும், புரியாதகவிதையும், சொல்லாதகாதலும், கலையாதகனவும், பிரியாதநட்பும்என்றுமேஅழகுதான்!"
"என்னைநேசித்தேன், வாழ்க்கைபிடித்தது; உன்னை நேசித்தேன், வாழப்பிடித்தது; நான்வாழ்கிறேன், உன்அன்போடு!"
"கண்ணில் சில
நீர்த்துளிகள். இதயத்தில் சிலகாயங்கள். வாழ்வில் சில சோகங்கல், அனைத்தையும் மறக்கிறேன்....நீங்கள் என்னுடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்!"
"உன் கண்கள் விழிக்கும்போதெல்லாம்,
நான் உன் எதிரில் இல்லாமலிருக்கலாம், ஆனால், உன் இதயம் துடிக்கும் போதெல்லாம், உன் நினைவுக்குள்தான்
நான் இருப்பேன்!"
-
எஸ்.வளர்மதி, ஈரோடு.
தமிழ்நாடு
============================================================
No comments:
Post a Comment