Tuesday, July 14, 2009

வாழ்க உன் புகழ்!


கல்விக்குக் கண் கொடுத்தாய்,
கடமைக்கு மறுபெயரானாய்!
மதிய உணவு தந்து
மாணவர்க்கு மறு வாழ்வானாய்!
பெருந்தலைவரென
பெயரெடுத்து,
அரசியல் வரலாற்றில்
அழியாத் தடம் பதித்தாய்!
கர்மவீரரே! இனி உன்னைபோல
காண்போமோ ஒரு மனிதரை?


- கவிஞர் அ. கௌதமன் (9994368626)
திருச்சி 620020, தமிழ்நாடு.

1 comment:

ArasuArasu said...

Nice to introduce sms poets etc.,Thirunavukkarasu B, Veloor and Bengaluru. email.arasu2020@gmail.com 9244537230