Sunday, July 12, 2009

இளமையில் கல்!




பள்ளிக்கூட வாசலில்
கட்டிடவேலை செய்யும் சிறுமி..
தலையில் கல் சுமையோடு.



- திருமதி கலைத்தாமரை ராஜேஸ்வரி,
மதுரை, தமிழ்நாடு.

No comments: