நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
Tuesday, July 14, 2009
வாழ்க உன் புகழ்!
கல்விக்குக் கண் கொடுத்தாய், கடமைக்கு மறுபெயரானாய்! மதிய உணவு தந்து மாணவர்க்கு மறு வாழ்வானாய்! பெருந்தலைவரென பெயரெடுத்து, அரசியல் வரலாற்றில் அழியாத் தடம் பதித்தாய்! கர்மவீரரே! இனி உன்னைபோல காண்போமோ ஒரு மனிதரை?
- கவிஞர் அ. கௌதமன் (9994368626) திருச்சி 620020, தமிழ்நாடு.
1 comment:
Nice to introduce sms poets etc.,Thirunavukkarasu B, Veloor and Bengaluru. email.arasu2020@gmail.com 9244537230
Post a Comment