Saturday, July 11, 2009

வறுமை!


சேர்த்திடுங்கள் எங்கள் குடும்ப அட்டையில்
எங்களைப் பிரியாமல் வாழும்
வறுமையையும்.


- செல்லதுரை (9786440903)
கீரனூர், தமிழ்நாடு.

No comments: