Tuesday, July 14, 2009

அம்மா!

அரிசிப் பானைக்குள்
சில்லறைச் சத்தம்...
அம்மாவின் ஞாபகம்.


- முருகேஷ் (9444360421)

(நன்றி: Validhasan SMS idhazh)

2 comments:

இளையவாலி said...

வாழ்த்துகள் கிரிஜா அய்யா அவர்களே!
என்றும் கவிப்பணியில்
அடியவன்
கவிஞர்வாலிதாசன் -முகவை

GIRIJAMANAALAN said...

உங்களைப்போன்ற கவிஞர்களுக்காக நான் துவக்கியுள்ள இந்த இரண்டாவது கவிதைத் தளத்துக்கு வருகைதந்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி!

- கிரிஜா மணாளன்