Sunday, July 12, 2009

ஏழ்மை!


விற்காத பானைகளுடன்
கவிழ்ந்து கிடக்கிறது குயவனின்
சோற்றுப்பானை.


- ஜே.ஏ.ஃப்ராங்ளின் (9843921471)
மதுரை, தமிழ்நாடு.

(நன்றி > RAGA SMS)

2 comments:

Unknown said...

inaya pakkaththil veliyittu, vulagam ariya vaiththa kavignar.Girijamanaalan avagalukku nanri. - ja.franklin kumar, madurai. 98439-21471.

GIRIJAMANAALAN said...

மிக்க மகிழ்ச்சி நண்பர் ஃப்ராங்ளின் அவர்களே! உங்கள் படைப்புக்களை தொடர்ந்து அளித்து இணைய வாசகர்களை மகிழ்வியுங்கள்!

- கிரிஜா மணாளன்.
(Editor)