Sunday, August 23, 2009

வலி!


குறும்புகள் செய்திடும்
குழந்தைப் பருவத்தில்
உணராத என் தாயின்
வலியை உணர்ந்தேன்...
மகன் பிறக்கையில் என்
மனைவி இட்ட கூக்குரலில்.


- க. அண்ணாமலை (9486424886)
(Editor/Sundar SMS ithazh)
மாமண்டூர், தமிழ்நாடு.

No comments: