இதுவரை தங்களது சுய விவரங்களையும், சாதனைகளையும் என் முகவரிக்கு அனுப்பாத எஸ் .எம் எஸ் இதழாசிரியர்கள் விரைவில் அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் நமது சந்திப்பு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- கிரிஜா மணாளன்
(எடிட்டர்)
No comments:
Post a Comment